சனி, 23 மார்ச், 2019

எடியுரப்பா லஞ்ச டைரி : நீதிபதி 250 கோடி .. அருண் ஜெட்லி 150 கோடி ..நிதின் கத்காரி 150 கோடி ..அத்வானி 50 கோடி .......

Swathi K : நீதிபதி: 250 கோடி
அருண் ஜெட்லீ: 150 கோடி
நிதின் கட்கரி: 150 கோடி
ராஜ்நாத் சிங்: 100 கோடி
அத்வானி: 50 கோடி
முரளி மனோகர் ஜோஷி: 50 கோடி
வக்கீல்: 50 கோடி

மற்றும் பல....
இதெல்லாம் என்ன என்று கேக்குறீங்களா??
எடியூரப்பா பிஜேபி தலைவர்களுக்கு கொடுத்த ஊழல் பணம் பற்றி அவரே 2009 கைப்பட எழுதிய டைரியில் இருந்து கிடைத்த தகவல்..
சில வருடங்களுக்கு முன் எடியூரப்பா வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது.. அதில் மாட்டிய டைரியில் இருந்த இந்த தகவலை கேரவன் பத்திரிக்கை இன்று வெளியிட்டது..
அந்த டைரி குறிப்பு 2009ல் எடியூரப்பா எழுதியது..
10 வருடங்களுக்கு முன்பே ஆயிரம் கோடிகளில் பிஜேபியின் மாநில தலைவர் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், நீதிபதிக்கு கறுப்புப்பணம் கொடுக்க முடிந்தால்.. இன்று அந்த கட்சியின் தேசிய தலைவர்களை யோசிச்சு பாருங்கள்.. உங்களுக்கே புரியும் உலகில் மாபெரும் ஊழல் கட்சி பிஜேபி தான் என்று..

சரி.. இதில் மோடி பெயர் இல்லையே?? 2009ல் மோடி என்பவர் குஜராத்தில் மட்டும் கார்போரேட் ஊழல் செய்துகொண்டு இருந்த மாநில தலைவர்... 2014-2019 டைரி என்றாவது கிடைத்தால் அதில் மோடி, அமிட்ஷா பெயர் தான் முதலில் இருக்கும்..
இந்தியா எவ்வளவு பெரிய திருட்டு கூட்டத்திடம் மாட்டி உள்ளது.. புரிந்து கொள்ளுங்கள் மக்களே!! Swathi K : From the safe hands of BS Yeddyurappa to the safer hands of Arun Jaitley, Yeddyurappa's diary has made quite the journey. It details out the blatant corruption within the BJP reaching the highest levels of the party. Are these the people you want leading the country? #YeddyurappaDiary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக