சனி, 30 மார்ச், 2019

பாஜகவுக்கு 117.. .உளவுதுறை லீக்ஸ் . பாஜக #RSS தலைகிழாக நின்று தண்ணி குடித்தாலும் எந்த பருப்பும் வேகாது

வடக்கு :18/32
கிழக்கு : 21/144
மத்தி : 50/168
மேற்கு : 21/69
தெற்கு :7/130
மொத்தம் : 117/543
splco.me/tam : உளவுதுறை லீக்ஸ் சுட்டி காட்டி ஆட்சி மாற்றம் கணிக்கிறார் ஸ்பெல்ஷல் கரஸ்பாண்டெண்ட் அய்யாசாமி
தரைவழி , வான்வழி , விண்வெளி எல்லாம் பயன்படுத்தியும் பாஜகவினர் பலமுறை கிண்டலடித்த பப்புவிடம் எதும் வேகவில்லை என்ற செய்தி உண்மையா என நமது செய்திதளத்தில் நிருபர்கள்  பேசியதை ஒட்டு கேட்டவாறே  அய்யாசாமி ஸ்பெல்கோ செய்தி தளத்தில் உள்ளே நுழைந்தார்  .. நுழைந்தவுடன் “வேலை இருக்கு சீக்கிரம் நோட்ஸ் எடுத்துகோ” என உதிர்த்த முத்துக்கள் இவை: 
தலைகிழாக நின்று தண்ணி குடித்தாலும் எந்த பருப்பும் வேகாது என ஹிந்து பெல்ட் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன என்று சொல்லியவாறே வெயில் சூட்டை தணிக்க தண்ணீர் குடித்தார் ஸ்பெல்ஷல் கரஸ்பாண்டெண்ட்  அய்யாசாமி ..
மத்திய இந்தியாவில் சென்ற  முறை(2014) பாஜகவுக்கு 72 இடங்கள் தந்த உத்திர பிரதேஷ் மற்றும் 22 இடங்கள் இடங்கள் பெற்ற பிஹார் இரண்டையும் சேர்தாலும் இந்த முறை 22 சீட் கூட வருவது கடினம் .,
என உளவுதுறை ரீப்போர்ட் தந்த அறிக்கையால் மட்டும் அல்ல .,
வடகிழக்கு மற்றும் கிழக்கு 144 தொகுதியில் 25 வந்தால் கூட அதிகம் என்கிறார்கள் காரணம் அங்கேஅனைத்து கூட்டணி கட்சியும் பிய்த்து கொண்டு ஒடியது எனவும்  காரணத்தை அடுக்கியதாம்  உளவுதுறை..
ஐந்து மாநிலங்கள் ஒரு யூனியன் கொண்ட  தெற்க்கில் கேக்கவே வேண்டாம் 130ல் இந்த முறை 10 வந்தால் பெரிய விஷயம் எனபது உள்ளங்கை நெல்லிகனி என்றும் …
ஆக மொத்தத்தில் இது தான் தற்போது நிலையில் பாஜக கூட்டணி பெற போகும் நிலவரம் என போகிறாதாம்  உளவுதுறையின் லீக்ஸ் :
வடக்கு :18/32
கிழக்கு : 21/144
மத்தி  : 50/168
மேற்கு : 21/69
தெற்கு :7/130
மொத்தம் : 117/543
மேலும் .,
246/ 543 காங்கிரஸ் கூட்டணி வரும் என்றும்.,
180/543 காங்கிர்ஸ் /பாஜக இல்லாத கூட்டணி என்றும்
அடுக்கிய 28-03-2019 ரிசல்ட் ., காங்கிரஸ் தான் தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்ற செய்தியை பார்த்து அரண்டு போய் உள்ளதாம் பாஜக தலைமை..
இதை #verify செய்வது எப்படி என பதில் கேள்வி கேட்ட ஸ்பெல்கொ  நிருபர்கள்  கண்களை ஊடுருவிய அய்யாசாமி .மேலும் பேசலானார் …மோடியின் முகத்தை உற்று நோக்கினால்  ..அதில் உண்மைகள் உணர்ச்சியுடன் கண்ணுக்கு மை எழுதும் என சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்களாம்  மத்தியஅரசின் உயர் அதிகாரிகள்..
அப்போ ஆட்சி மாற்றம் நிச்சயமா அய்யாசாமி என்ற கேள்விக்கு .. செய்தி லீக்ஸ் சொல்வது மட்டுமே  வேலை பாக்கி எல்லாம் உங்கள் பாடு என சொல்லிவாறே ஐ மீ..யூ மீ., போத் ஜாயின் ஆல் மீ  என சொல்லிகொண்டு நடையை கட்டினார் அய்யாசாமி
பகிர்வுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக