ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

நின்ற நிலையில் அதிமுகவினர் .. அதிகாரம் செய்யும் அமித்ஷா சி பி ராதா . தமிழிசை ..... க

LR Jagadheesan : · அமித்ஷாவிடமிருந்து அதிமுகவை காப்பாற்று;
அடிமைகளிடமிருந்து தமிழக அரசை காப்பாற்று; டில்லி
ஆண்டைகளிடமிருந்து தமிழக அரசியலை காப்பாற்று. தமிழ்நாட்டு அரசியல் முழுக்க முழுக்க தமிழக தலைமைகளால் மட்டுமே வழிநடத்தப்படவேண்டும் என்பது பிரிவினைவாதமல்ல; பிராந்திய வாதமுமல்ல; அது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரச்சனையுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சுயமரியாதை பிரச்சனை. அதில் சமரசம் கூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக