புதன், 27 பிப்ரவரி, 2019

மு,க, அழகிரி : திமுக கடந்த முறை போலவே இம்முறையும் தோற்கும்

  தி.மு.க., தோற்கும் : அழகிரி சாபம்
தினமலர் :தி.மு.க., தோற்கும் : அழகிரி சாபம் :5 சென்னை: ''தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், என் ஆதரவு யாருக்கு என்பதை சொல்கிறேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி கூறினார்.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர், சென்னை விமான நிலையத்தில், நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில், உங்கள் ஆதரவு யாருக்கு?இப்போது, சொல்ல மாட்டேன். தேர்தல் அறிவிப்பு வந்த பின் சொல்கிறேன். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு, இந்த தேர்தலில், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
கடந்த தேர்தல் போலவே, இந்த தேர்தல் முடிவும் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வும், காங்கிரசும் படுதோல்வி அடைந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக