வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

எங்கே 794 மருத்துவ இடங்கள் ? மொத்த இடங்கள் : 2,900 ;நிரப்பப்பட்ட இடங்கள் : 2,106 ; வேறுபாடு : -794

Total Seats : 2,900 ; Seats filled : 2,106 ; Difference / Variance : - 794. Where is this 794 Seats?
பழூரான் விக்னேஷ் ஆனந்த் :
தமிழகத்தில் நடந்த நீட் தேர்வு ஊழல் :
படம் ஒன்று :

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல் :
மொத்த இடங்கள் : 2900

படம் இரண்டு :
பள்ளிகள் மற்றும் பாடமத்திட்டத்தின் அடிப்படையில் 2018 -2019 தமிழ்நாடு மருந்துவ மாணவர்கள் சேர்க்கை பட்டியல்

1277 ( 2017- 18) கல்வி ஆண்டு பயின்ற மாணவர்கள்
611 (CBSE)
04 (அரசாங்க பள்ளிகள்)
03 (அரசாங்கம் உதவி பெறும் பள்ளிகள் )
20 ( தனியார் பள்ளி மாணவர்கள்)
191 (தமிழ்நாடு இருப்பிட சான்றுதழ் தந்து வேறு மாநிலங்களில் படித்த மாணவர் எண்ணிக்கை )
மொத்தம் = 2106
படம் 1 : தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல் : 2900
படம் 2 : பள்ளி , பாடதிட்டம் வாயிலாக பெற்ற RTI யின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை : 2107
படம் ஒன்றிர்க்கும் இரண்டிர்க்கும் உள்ள வித்தியாசம் - 794.
யார் அந்த 793 மாணவர்கள் எப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்றது ???

படம் 3 : மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றுகள் தந்த மாணவர்கள் எண்ணிக்கை 9.
இப்போது அந்த 793 மாணவர்கள் யார் என்று திராவிடத்தால் வீழ்ந்த தமிழ் சங்கிகள், திராவிடத்தால் வீழ்ந்த இந்திய சங்கிகள், அய்யோ அம்மா பெரிய அறிவாளிகள்,நீதிபதிகள், கல்வியாளர்கள் பதில் தருவார்களா?
794 சீட்.. எங்கே ?
Ezhilan Naganathan : வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஓர் தீண்டாமைத் தேர்வு ..
தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள் , நடுத்தர வர்க மாணவர்களின் கணவுகளை நீட் தேர்வு கலைத்துவிட்டது ..
தமிழக அரசின் பாடத்திட்டதில் standard இல்லை மயிரில்லை மட்டையில்லை என்று வாதம் வைக்கும் பாசிச ஜந்துக்களுக்கு “ ங்கொப்பன் மவனுங்களா நீட் தேர்வு CBSE syallbus (general syallbus ) நடத்தப் படுவது " .
ஆண்டுக்கு லட்சங்களில் புலங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னப்போது மருத்துவத்துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா கேட்ட வாயில் வடை சுட்ட வஞ்சகர்களுக்கு இதோ தகவல்..
எழை மக்களை மட்டும் நீட் தேர்வு பாதிக்கவில்லை நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளையும் பாதித்துள்ளது .. இரண்டு ஆண்டு நீட் தேர்வுக்கு தயரானவர்களும் , CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தவர்களில் கடந்த ஆண்டு பள்ளி படிப்பை முடித்தவர்கள் - 1277
தனியார் மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தவர்களில் கடந்த ஆண்டு பள்ளி படிப்பை முடித்தவர்கள் - 557
மொத்தம் (1277 + 557 ) = 1834
இரண்டு ஆண்டு காத்திருந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதியா,?
இது தமிழகத்திற்கான பிரச்சனையா? அல்லது இந்தியாவின் பிரச்சனையா? இந்தியா முழுக்க நீட் தேர்வால் அனிதாக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
2014 முதல் 2017 வரை CBSE மாணவர்களின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை :
அரசாங்க மருத்துவ கல்லூரியில் = 14
அரசாங்க மருத்துவ கல்லூரியில் : 2+ 2 + 21 = 25
மொத்தம் 39
ஆக நீட் கோச்சிங் என்னும் ஸ்பெஷல் injection இல்லாமலும் + CBSE பாட திட்டத்தில் படித்து தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் கிடைத்தத இடம் 39 ..
2017 -2018 ல் மட்டும் CBSE பாடத்திட்டத்தில் படித்து + நீட் கோச்சிங் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை :
அரசாங்க மருத்துவ கல்லூரியில் = 611
அரசாங்க மருத்துவ கல்லூரியில் : 283
தனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03 ( huge difference)
அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 20 ( huge difference)
நீட் கோச்சிங் எல்லா மாணவர்களுக்கும் affordable ?
ஆக வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஓர் தீண்டாமைத் தேர்வு , மோசடி தேர்வு.
ஆதாரங்கள் மறுமொழியில் .
#TNAgainstNEET

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக