ஞாயிறு, 20 ஜனவரி, 2019

அய்யா விகடன்! என்னையா ஆச்சு உங்களுக்கு நீங்க வேணுமைய்யா எங்களுக்கு

Nandhan Ramakrishnan : அய்யா விகடன் அய்யா என்னையா ஆச்சு உங்களுக்கு
நீங்க வேணுமைய்யா எங்களுக்கு .. 2G ஊழல்னு பகுதி பகுதியா விட்டீங்க .. கொட நாட்டு கொலைய பத்தி பேசாம கொகைகுள்ள போய்டீங்க .. அய்யா விகடன் அய்யா என்னையா ஆச்சு உங்களுக்கு நீங்க வேணுமைய்யா எங்களுக்கு .. கதுறுகிறார் கருணாநிதி னு தலைப்பெல்லாம் வச்சீங்க .. அஞ்சு கொலைய பத்தி அலசாம அமைதியா இருக்கீங்க.. அய்யா விகடன் அய்யா என்னையா ஆச்சு உங்களுக்கு நீங்க வேணுமைய்யா எங்களுக்கு .. ஸ்டாலின் செயல்தலைவரா? செயல்படாத தலைவரானு poll எல்லாம் வச்சீங்க .. கொலைய யாரு பண்ணானு கேட்க துப்பில்லாம கெடக்கீங்க .. அய்யா விகடன் அய்யா என்னையா ஆச்சு உங்களுக்கு நீங்க வேணுமைய்யா எங்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக