புதன், 30 ஜனவரி, 2019

பேராசிரியர் நிர்மலா தேவி பேட்டி ..மிரட்டி வாக்குமூலம் வாங்கினார்கள் .. நக்கீரனுக்கு .. விடியோ


அமர்வு நீதிமன்றம் பெண்கள் மிரட்டி வாக்குமூலம் நிர்மலா தேவி கதறி பகீர் பேட்டி
ஸ்பெல்கோ  : 3 தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என நிர்மலா தேவி புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பேராசிரியை நிர்மலா தேவி பேட்டியளித்தார். அப்போது கண்ணீர் மல்க தன்னிடம் சிபிசிஐடி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக