tamil .samayam .com : அஜித்தின்
‘விஸ்வாசம்’ படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ படமும் நேற்று வெளியானது.
இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் சம அளவில் உள்ளனர். இந்தப் படம் வரும்
பொங்கல் பண்டிகையின் விருந்தாக வெளியாகியுள்ளது. இந்த பொங்கல் போட்டியில்
யார் வசூலை குவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான விடை
இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக