வெள்ளி, 11 ஜனவரி, 2019

சிதம்பரம் கோயிலில் கோடிகளை சுருட்டும் தீட்சிதர்கள்! .. மக்களிடம் இருந்து பறிபோன தில்லை கோயில்

தமிழ் மறவன் : இந்தியத் துணைக்கண்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க
வெறிக்கு தில்லை கோயிலே ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
இதோ, தில்லைக் கோயிலின் உள்ளே அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் தயாராகி விட்டது. அடையாளமாக பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கத் தொடங்கினார் அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி. சிறிது டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!
நேரத்தில் சேர்ந்த தொகை சில ஆயிரங்கள். 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்
அச்சமயம் அறநிலையத்துறையின் போர்டுகளை அடித்து உடைத்து உண்டியல்களை வைக்க விடாமல் தீட்சிதப் பார்ப்பனர்கள் அடித்த கொட்டம் கொஞ்சமல்லவே!

பல நூற்றாண்களாக மன்னர்கள், குறுநில மன்னர்கள், நிலக்கிழார்கள் என பல செல்வந்தர்கள் துவங்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வரை பார்ப்பனர்கள் கொள்ளையடித்த பொருள்கள் கோடிகளில்கூட அடங்காது.
சிதம்பரம் கோவில். 2009-ம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் வசூலை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வைத்திருந்தனர். அதுவரை ஆண்டு வருமானமாக தீட்சிதர்கள் சில ஆயிரங்களைக் காட்டி அதுவும் செலவாகி விட்டதாக கள்ளக் கணக்கெழுதி வந்தனர். 2009-ம் ஆண்டில் சிதம்பரம் கோவிலில் ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு அவை எடுக்கப்பட்ட போது வசூலான தொகை மொத்தம் ஒருகோடியே 38 லட்சம் ரூபாய்கள் மற்றும் தங்கம் வெள்ளிப் பொருட்கள்.
ஆம் தோழர்களே!
எந்நேரமும் உண்டியல் அருகிலேயே நின்று அதில் போட வேண்டாமென தீட்சிதப்பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே வந்த தொகை அன்றே கோடிகளை தாண்டியது.
இரண்டாயிரம் ஆண்டுகளாய் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே ஏய்து சுரண்டிப் பிழைத்த கூட்டத்திற்கு பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டுமாம்!
தவறில்லை..!
கொடுக்கலாம்!!
எப்போது கொடுக்கலாம்?
இரண்டாயிரம் ஆண்டுகால அடிமைத்தளையிலிருந்து வெறுமனே 100 ஆண்டுகளே நாங்கள் சற்று உரிமைகளைப் பெற்றிருக்கிறோம்.
இன்னும் 1900 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க நாங்களே முன்நின்று போராடுவோம்.
அதுவரை..,
நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு பொறுமை காப்பதே பார்ப்பனர்களுக்கு நாம் கற்றுக்கொள்ள வலியுறுத்தும் "சமூகநீதி" ஆகும்.
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக