செவ்வாய், 15 ஜனவரி, 2019

புதிய ரபேல் விமானம் விலை 583 கோடிகள்.. ஒரு பழைய ரபேல் விமானத்தின் விலை 1,639 கோடிகள்..பாஜகவின் வழிப்பறி கொள்ளை!

Swathi K : Latest News: பிரான்ஸ் அரசு Dassault
நிறுவனத்திடம் இருந்து அதி நவீன
(F4 Model) 28 ரபேல் விமானம் வாங்க ஆர்டர் செய்கிறது.. விலை 16,330 கோடிகள் (2.3 பில்லியன் USD).. ஒரு விமானம் விலை 583 கோடிகள்.. (Including Latest weapons, etc. It is fully loaded)
The F4 standard will have upgraded radar sensors and front sector optronics as w1ell as improved capabilities in the helmet-mounted display. It will have new weapons, notably MBDA’s Mica NG air-to-air missile and 1,000 kg AASM air-to-ground modular weapons.
இதே Dassault நிறுவனத்திடம் இந்தியா F3 Model (F4 விட பழைய மாடல்) 36 ரபேல் வாங்க 59,000 கோடிகள் செலவழித்து ஆர்டர் செய்துள்ளது.. ஒரு விமானத்தின் விலை 1,639 கோடிகள்..
இரண்டு ஆர்டர்க்கும் உள்ள வித்தியாசங்கள் மூன்று.. 1. இந்தியா ஒரு விமானம் 1,639 கோடிகள் கொடுத்து வாங்குகிறது.. அதே விமானத்தை பிரான்ஸ் 583 கோடிகளும்.. உலகில் உள்ள மற்ற நாடுகள் 560-630 கோடிகள் மட்டும் கொடுத்து வாங்குகிறார்கள். 2. இந்திய ஆர்டர்க்கு புரோக்கர் மோடி 3. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் defence சேர்க்கப்பட்டது .
எப்படியோ தேசபக்தி, ராணுவ ரகசியம்'னு பொய் மேல் பொய் சொல்லி ரபேலில் மட்டும் 30,000 கோடிக்கும் மேல் "ஆட்டய" போட்டாச்சு...
அதை மறைக்க அலோக் வர்மாவை தூக்கியாச்சு, சுப்ரீம் கோடிக்கு பொய்யான தகவல் கொடுத்தாச்சு, JPC அமைக்க முடியாதுன்னு சொல்லியாச்சு.. வாழ்க இந்திய ஜனநாயகம்..
எப்படி ஊழல் செய்து அதை "ஒளிப்பது" ("ஒழிப்பு" இல்லை.. "ஒளிப்பு") என்பதை மோடியிடம் அனைத்து அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ளவேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக