Swathi K :
நம்மை எப்படியெல்லாம் 2013ல் இருந்து மோடி முட்டாள் ஆக்கி
இருக்கிறார் பாருங்கள்.. (Worth to read & Share)
காட்சி 1: 2013/ 2014 - லோக்பால் அமைப்போம், ராமர் கோவில் கட்டுவோம், டீ வித்தவர், ஏழை, 100 நாட்களில் சுவிஸ் கறுப்புப்பணம் மீட்பு, 15 லட்சம், 1 டாலர் = 30 ரூபாய், 1 லிட்டர் பெட்ரோல் = 40 ரூபாய், ஊழல் ஒழிப்பு, கறுப்புபண ஒழிப்பு, சீனா/ பாகிஸ்தானை அடக்குவது, வருஷத்துக்கு 2 கோடி வேலை, காஷ்மீர் பிரச்சனை தீர்வு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், 2020ல் இந்தியா வல்லரசு, குஜராத் மாடல், அகண்ட பாரதம், தீவிரவாதிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள், விவசாயத்துக்கு முன்னுரிமை, விவசாயிகள் வருமானம் இரண்டுமடங்காகும், அனைவருக்கும் வீடு, நதிகள் இணைப்பு, நதிகள் தூய்மை ஆக்கப்படும், சிறப்பு தனி நீதி மன்றம் அமைத்து ஒரே வருடத்தில் அனைத்து கிரிமினல் அரசியல்வாதிகள் சிறையில் அடைத்து அரசியலை தூய்மை ஆக்குவோம், ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜே, மற்றும் பல ஜூம்லா... ஜூம்லா..
காட்சி 2: 2015 - காட்சி 1ல் பேசியதெல்லாம் பொய், பித்தலாட்டம், போலியான வாக்குறுதிகள், வெறும் வெட்டி விளம்பரங்கள்.. என்று நாம் உணரும் முன்பே, "தூய்மை இந்தியா", "தூய்மை கங்கா", "யோகா தினம்", "மேக் இன் இந்தியா", "ஸ்கில் இந்தியா", "ஸ்மார்ட் இந்தியா", "டிஜிட்டல் இந்தியா", இன்னும் நூற்றுக்கணக்கில் _____ இந்தியா திட்டங்கள், "மறுபடியும் ராமர் கோவில், டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன், ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜே, மற்றும் பல ஜூம்லா"..
காட்சி 3: 2016/ 2017 - காட்சி 2ல் பேசியதெல்லாம் பொய், பித்தலாட்டம், போலியான வாக்குறுதிகள், வெறும் வெட்டி விளம்பரங்கள்.. என்று நாம் உணரும் முன்பே, "புதிய இந்தியா", "பண மதிப்பிழப்பு", "ரொக்க பரிவர்த்தனை இல்லா இந்தியா (cashless india)", "குறைப்பிரசவ GST", "அனைவருக்கும் வீடு", "புல்லட் ரயில்", "மன்மோகன் சிங் பாகிஸ்தான் கைகூலி", "மறுபடியும் ராமர் கோவில், டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன், அழுகை, நேரு தான் இந்தியாவின் இன்றைய பிரச்சனைக்கு காரணம், ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜே, மற்றும் பல ஜூம்லா"..
காட்சி 4: 2018 - காட்சி 3ல் பேசியதெல்லாம் பொய், பித்தலாட்டம், போலியான வாக்குறுதிகள், வெறும் வெட்டி விளம்பரங்கள்.. என்று நாம் உணரும் முன்பே எல்லோருக்கும் வீடு, விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காகும், போபர்ஸ் ஊழல், 1984 சீக்கியர் படுகொலை, 1 லட்சம் கோடி கல்விக்கு முதலீடு, இந்தியாவின் வளர்ச்சி இரண்டு மடங்காகும், Urban Naxal, மோடியை கொலை செய்ய திட்டம், மறுபடியும் ராமர் கோவில், அய்யப்பனை பாதுகாப்போம், டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன், அழுகை, நேரு & இந்திரா தான் இந்தியாவின் இன்றைய பிரச்சனைக்கு காரணம் ஜெய்ஹிந்த், பாரத் மாதா கீ ஜே, மற்றும் பல ஜூம்லா..
காட்சி 5: 2019 - காட்சி 4ல் பேசியதெல்லாம் பொய், பித்தலாட்டம், போலியான வாக்குறுதிகள், வெறும் வெட்டி விளம்பரங்கள்.. என்று நாம் உணர ஆரம்பிக்கும் போது Accidental Prime Minister, மோடி வாழ்க்கை வரலாற்று குறும்படம் திரைப்படம், விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்கு ஆக்குவோம், எல்லோருக்கும் வீடு கட்டுவோம், ஊழல் ஒழிப்போம், கறுப்புபணம் மீட்போம், 10% இட ஒதுக்கீடு, காங்கிரஸ் தான் பிரச்சனைக்கு காரணம், அய்யப்பனை பாதுகாப்போம், டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன் மற்றும் பல ஜூம்லா..
காட்சி 6: தேர்தலுக்கு முன் அடுத்த காட்சியை எப்படி அரங்கேற்ற என்று இந்த நாடகத்தின் இயக்குனர்கள் கார்ப்பரேட், RSS, அமிட்ஷா & மோடி இப்போது முடிவு செய்து கொண்டு இருப்பார்கள்.
நாமும் இதெல்லாம் நாடகம் என்று தெரியாமல் மோடியின் போலியான தேசபக்தி வசனத்தை உண்மை என்று நம்பிட்டு உக்காந்துட்டு இருப்போம்.
இப்ப காட்சி 1ல் இருந்து மறுபடி படிக்கவும்.. நாம் எப்படி முட்டாள் ஆக்கப்பட்டோம் என்று புரியவரும். இன்னும் புரியவில்லை என்றால் காட்சி 6 ஆரம்பிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும்.. அப்புறமும் புரியவில்லை என்றால் கடைசிவரை நீங்கள் மோடி பக்தராக இருப்பதே நல்லது.
குறிப்பு: மோடியின் ஆயிரக்கணக்கான வாக்குறுதிகள் இங்கே எழுத நேரமில்லை.. நீங்களே google செய்து படித்து புரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக