திங்கள், 17 டிசம்பர், 2018

மீண்டும் தலையெடுக்கும் ஜாதிப்பெயர் வியாதி .. குமரியில் .. கிருஷ்ண வகை சமுகம் KVS.. Krishna vaka Samugam...

பா.ச. பாலசிங் : தமிழ் நாட்டில் 95% பேர் பெயருடன் சாதிப் பெயர் போட
மாட்டார்கள். ஒரு சாதியினரில் மட்டும் 95% பேர் சாதி பெயர் போடுவார்கள். பார்த்தால் உடனே தெரியாது. இந்த படத்தில் உள்ளவர்கள் பெயருடன் இருக்கும் "kvs" குறுப்பு சாதியினரை குறிக்கும். Krishna vaka Samugam... இவர்களே தமிழ் நாட்டில்  ஆர்எஸ்எஸ்...அவர்கள் டிபியில் காவி விளையாடுவதையும் பார்க்கலாம்... தமிழர்கள் கவனம்...
Arul Arasu : புரிகிறது ..இவன்கள் குமரியின் சொச்சம்தான் ஒரு அடிமுடியையும் புடுங்கமாட்டார்கள்..பொத்திக்கொண்டுதான் இருக்கவேண்டும்..வேறுஜாதி மனிதர்களுடன் மோதமாட்டார்கள்.மோதினால் அடங்குவார்கள்.இல்லையெனில் அடக்கப்படுவார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக