சனி, 8 டிசம்பர், 2018

Exit poll predictions. Average .. காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்....பிந்தைய கருத்துகணிப்பின் சராசரி

Swathi K : அனைத்து ஊடங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பின்
சராசரி (Average of all Exit poll predictions)
**பிஜேபி மாபெரும் வீழ்ச்சி.. காங்கிரஸ் மாபெரும் வளர்ச்சி..
**பிஜேபி ஆட்சி நடக்கும் மூன்று மாநிலங்களிலும் தோல்வியை தழுவும்.. அந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. ராஜஸ்தானில் மாபெரும் வெற்றி.. மத்திய பிரதேசம் & சட்டிஸ்கரில் குறைந்த தொகுதி வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி.
**தெலுங்கானாவில் TRS எளிதில் ஆட்சி அமைக்கும். மிசோரம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது.. ஆனால் MNF (Mizo National Front) கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும்..
**ராஜஸ்தான்: காங்கிரஸ் 115, பிஜேபி 75, மற்றவர்கள் 9
**மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 112, பிஜேபி 107, மற்றவர்கள் 11
**சட்டிஸ்கர்: காங்கிரஸ் 43, பிஜேபி 40, மற்றவர்கள் 7
**தெலுங்கானா: TRS 65, காங்கிரஸ் 40, மற்றவர்கள் 14
**மிசோரம்: காங்கிரஸ் 16, Mizo National Front 18, மற்றவர்கள் 6
என்னோட கணிப்பு (Based on Today's exit poll results)👇🏻👇🏻👇🏻
** Exit poll கணிப்புகளை விட கண்டிப்பாக காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது..
** காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் எளிதில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. ராஜஸ்தானில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி.. மற்ற இரண்டு மாநிலங்களில் 5-10 சீட் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி.. ஒருவேளை தேவைப்பட்டால் மாயாவதி ஆதரவு கிடைக்கும்.. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மூன்றிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது..
** தெலுங்கானாவில் TRS ஆட்சி..

** மிசோரமில் தொங்கு சபை.. MNF அதிக இடங்கள்.. ஆனாலும் அதிஷ்டம் இருந்தால் மிசோரமில் சிறு கட்சிகள், சுயேட்சைகள் கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு..
** மாயாவதி, அகிலேஷ் & மற்ற மாநில கட்சிகள் 2019 தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணியை உறுதிசெய்யும் இந்த மாதத்திற்குள்.
** என்னோட சென்ற வார கணிப்பில் சட்டிஸ்கரில் பிஜேபி, காங்கிரஸ் இழுபறி.. ஆனால் 3-5 சீட் பிஜேபி அதிகம் பெற வாய்ப்பு என்று சொல்லி இருந்தேன்.. Exit poll காங்கிரஸ் வெற்றி என்று சொல்கிறது.. மாயாவதி, ஜோகி ஓட்டு பிரிவது காங்கிரஸ் பாதிப்பு என்று நினைத்தேன்.. அப்படி பெரிய அளவில் தெரியவில்லை..
11ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கெல்லாம் முடிவு தெரியவரும்.. மேலே சொன்னது போல் நடந்தால் மோடி ஆட்சியின் இறுதி அத்தியாயம் ஆரம்பம்.. 2019ல் மோடி ஆட்சி முடிவுக்கு வரும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
குறிப்பு: நான் இரண்டு வாரத்திற்க்கு முன்பு பதிவிட்ட என்னோட கணிப்பு கமெண்ட்டில். அதையும் படித்து செல்லவும்

 HINDI HEARTLAND POLITICS : 226 LS SEATS

(UP(80)/ Bihar(40)/ Rajasthan(25) / MP(29)/ Chattisgarh(11) / Uttarakhand(5) /Jharkhand(14) /Haryana(10)/ Delhi(7) / Himachal Pradesh(4) Chandigarh(1)


BJP Won 192 / 226 Lok Sabha Seats in 2014

Exit Polls are Predicting a Likely Congress Victory in Rajasthan, MP & Chattisgarh in the Hindi Heartland (Comfortable Victory in Rajasthan & Chattisgarh with an Edge in MP)
(BJP Won 62/65 Lok Sabha Seats in 2014) (Likely Seats in 2019 - 32)

Alliance of Samajwadi Party & BSP and Possibly Congress is Likely to Cause a Massive Dent in BJP Seats
(BJP Won 71/80 Lok Sabha Seats in 2014) (Likely Seats in 2019 - 36)

State BJP Governments in Uttarakhand, Jharkhand & Haryana are Unpopular
(BJP Won 25/29 Lok Sabha Seats in 2014)(Likely Seats in 2019 - 15)

In a Dicey Bihar, BJP is on a Weaker Ground. Likely to Fight Only 17 Seats
(BJP Won 22/40 Lok Sabha Seats in 2014)(Likely Seats in 2019 - 12)

In Delhi, they will Not be Able to Match 2014 Sweep
(BJP Won 7/7 Lok Sabha Seats in 2014)(Likely Seats in 2019 - 3)

In Himachal Pradesh & Chandigarh
(BJP Won 5/5 Lok Sabha Seats in 2014)(Likely Seats in 2019 - 3)

BJP IS MOST LIKELY TO LOSE ABOUT 90+ SEATS IN THE HINDI HEARTLAND IN THE 2019 LOK SABHA ELECTIONS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக