திங்கள், 17 டிசம்பர், 2018

மத்திய பிரதேசத்தில் EVM கோல்மால் உறுதியாக நடந்து இருக்கிறது

Swathi K : நேற்றைய செய்தி: மத்திய பிரதேசத்தில் EVM கோல்மால் உறுதியாக 👇🏻
நடந்து இருக்கிறது என்று கமல்நாத் சொல்கிறார்.. எப்படி உறுதியாக சொல்ல முடிகிறது என்றால்
1. எங்கெல்லாம் EVM மெஷின் சரியாக வேலை செய்யாமல் தேர்தல் அன்று மாற்றப்பட்டதோ அங்கெல்லாம் BJP அதிக வாக்குகள் வாங்கி இருக்கிறது.
2. ஒரு கிராமம் முழுவதும் காங்கிரஸ்'க்கு ஓட்டு போட்டு இருக்கிறது.. ஆனால் அந்த EVM ஓட்டு எண்ணிக்கையில் பிஜேபிக்கு அதிக வாக்குகள் காட்டி இருக்கிறது.
3. விந்தியா ஏரியா'வில் 30 இடங்களில் காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிஜேபி 24 இடங்களில் வென்றுள்ளது.. இந்த பகுதி காங்கிரஸ் கோட்டை.. 2013 தேர்தலில் கூட 17 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பிஜேபி இப்போது 24 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது... இந்த ஏரியாவில் தான் அதிகமான EVM பழுதடைந்ததாக கூறி தேர்தல் கமிஷன் EVM மாற்றியது..

இதனை புலன்விசாரனை செய்ய ஒரு தனியார் அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.. அவர்கள் சந்தேகத்திற்கு இடமான தொகுதிகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு போல மக்களிடம் கேட்டு.. அதுவும் வந்த முடிவும் கிட்டத்தட்ட ஒத்துபோகிறதா என்று பார்க்கபோகிறார்கள்.. அப்படி இல்லையென்றால் தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டில் புகார் அளிக்க உள்ளனர்..
எப்படி CBI, RBI, SC தலைவர்கள் ஒவ்வொருவராக இந்த அரசின் கோல்மாலை வெளியே கொண்டு வந்தார்களோ.. அதே போல் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு நாள் வெளியே வந்து இந்த அரசின் தேர்தல் கோல்மால் பற்றி பேசுவார்கள்.. அதுவரை அவர்களின் தேர்தல் கோல்மால் தொடரும்..
EVM கோல்மால் செய்யவில்லை என்றால் பிஜேபி இதைவிட படுகேவலமாக தோற்று இருக்கும் என்பது மட்டும் உண்மை.
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் சுயாட்சி அமைப்புகளை அடித்துநொறுக்கி குழி தோண்டி புதைத்த பெருமை மோடியையே சேரும்..
The Congress will get experts to conduct a forensic examination of the voting pattern in Madhya Pradesh's Vindhya region, from where it won just six out of 30 seats in the recently concluded Assembly polls, as it has "suspicion" on the EVMs deployed there.
The Vindhya region comprises Rewa, Satna, Singrauli, Sidhi and Anuppur districts, comprising 30 seats, of which the Congress managed to win just six seats down from the 12 it won in the 2013 polls.
People came to me from Vindhya saying whole village voted differently but the results are contrasting. Once I have that report on it I will decide on the next step.
- Swathi K
Reference:
http://www.newindianexpress.com/…/post-poor-show-in-mps-vin…
https://newsd.in/exclusive-exclusive-evm-manipulation-thro…/
https://www.lokmatnews.in/…/kamal-nath-cried-the-cry-of-th…/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக