ஞாயிறு, 23 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் : கமலஹாசன் - அர்னாப் கோஸ்வாமி - ஸ்மிருதி இராணி .. நாடகம்

கமலஹாசன் வேண்டுமென்றே ஸ்டெர்லைட் கொடுமைகளை திசை திருப்பும் முயற்சிக்கு ஒத்தாசை புரிகிறார். அப்பாவியாக நடிக்கிறார். அர்னப்ப்பும் ஸ்மிருதியும் கூறும் அத்தனை பொய் புளுகுகளையும் கடுமையாக எதிர்க்காமல் மிகவும் மென்மையான் வாதங்களை மெலிந்த வழா கொழா கொழா குரலில் தனது  தமிழக விரோத பார்ப்பனீய நிறத்தை காட்டுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக