ஞாயிறு, 9 டிசம்பர், 2018

முதல்வரை சந்தித்தார் நடிகை கஸ்தூரி... எல்லா கஜா புயல் கஷ்டமும் தீர்ந்துடும்?

தினத்தந்தி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகை கஸ்தூரி சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ்சாலை வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக