வியாழன், 20 டிசம்பர், 2018

பெரியாரை திட்டிவிட்டு ஓடக்கூடியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரியார் பேரணி!

Devi Somasundaram : ஆரம்பம் முதல் ஈழத்தமிழருகாக உண்மையா போராடிய
சிலரில் முக்கியமானவர்கள் கொளத்தூர் மணி அண்ணனும் அய்யா சுபவீயும்...திமுக ஆதரிச்சாலும் எதிர்த்தாலும் சிலரை அவர்களின் கொள்கை பிடிப்பின் நேர்மைகாக விமர்சிப்பதில்லை.. அதில் தோழர் திருமா, கொளத்தூர் மணி அண்ணன், தோழர் ராம கிருஷ்ணன் போன்றவர்கள் அடக்கம். ..சுபவீ அய்யாவும் அதில் ஒருவர்.
தனது பேராசியர் பணியை விட்டு விலகி 83 முதல் ஈழத்தமிழர்காக உண்மையா போராடியவர்,
அதற்காக தடா, பொடா என்று பல முறை கைது செய்ய பட்டு ஜெயில் தண்டனை பெற்றவர் ..மிக அவசரமான, சர்ச்சைகுரிய காலத்தில் , புலிகள் தடை செய்ய பட்டு அவர்கள் செயல்பட இயலாத போது . தமிழகத்தில் அவர்களுகாக பேசியவர் சுபவீ .
ஈழ இன உண்ர்வாளரா காட்டி கொள்ளும் சிலர் நடத்தும் பேரணியில் சுபவீ, மதிமாறன் போன்றவர்கள் புறக்கணிக்க படுவதன் பிண்ணனியில் யார் இருக்கிறார்கள் .
வழக்கமா எங்க கூட்டம் இருக்கோ அங்கே நிகழ்ச்சியை நடத்தி தனது கூட்டமாக காட்டுவதில் திறமைவாய்ந்தவர் திரு முருகன் காந்தி....
அதுபோல் கூட்டமைப்பு என்கின்ற பெயரில் இப்போது நடை பெரும் கூட்டத்தையும் தன்னை ஒரு ஹீரோவாக வளர்த்துக் கொள்ளவே இப்படி ஒரு நிகழ்ச்சி....
அதனால்தான் கூட்டமைப்பின் குழுவில் பிரபலமானவர்கள் இல்லாமல் அரங்க குணசேகரன் போன்றோரை போட்டு காய் நகர்த்துகிறார்....
அரங்க குணசேகரனை நெறுக்கிப் பிடித்தால் பெரியாரை திட்டிவிட்டு ஓடக்கூடியவர் அவர் பெரியாரிஸ்டே கிடையாது..

இவர்கள் தான் கருசட்டை பேரணி மூலம் தமிழகத்தில் ஈழ உணர்வுக்கு தாங்களே உரிமையாளர்கள்ன்னு காட்டி கொள்ள முயல்கிறார்கள் ..
. பெரியாரிஸ்ட்கள் இதை தான் அனுமதிக்க போகிறார்களா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக