வியாழன், 20 டிசம்பர், 2018

ஆக்ஸ்போர்ட் .. டாக்டர் மன்மோகன் சிங் இன் கட்டுரைகள் பேச்சுக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது

Swathi K : உலகத்தின் மிகப்பழமையான, புகழ் பெற்ற "Oxford University Press" Dr. ❤️❤️❤️..
மன்மோகன்சிங் அவர்களின் அனைத்து ஆய்வு கட்டுரைகள், பொருளாதாராம் சார்ந்த அவரது பேச்சுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து புத்தக தொகுப்பாக ("Changing India") வெளியிட்டு இருக்கிறார்கள்
இந்த புத்தக தொகுப்பில்,
** மன்மோகன் அவர்களின் நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகள்
** உலக மற்றும் இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர் எப்படி உதவினார்
** உலகின் முக்கிய பொருளாதார அமைப்புகளுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள்
** உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் அவர் கொடுத்துள்ள பாடத்தொகுப்புகள்
** இந்தியா தவிர மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மன்மோகன் எப்படி உதவினார் என்பது பற்றி உலகத்தின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள்

இன்னும் பல இதில் அடங்கும்.. பொருளாதாரம் படிக்கும் அனைவருக்கும் இந்த தொகுப்பு ஒரு பைபிள் என்று சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
உலக அறிவுஜீவிகள் அனைவரும் கொண்டாடும் ஒரு தலைவரை.. வாயில் வடை சுடும், போலியான, பித்தலாட்ட கூட்டத்து தலைவரை வைத்து தோற்கடித்துள்ளோம்.. வரலாறு நம்மை மன்னிக்காது..
மன்மோகன் பற்றி நிறைய படிச்சு இருக்கேன்.. நிறைய அறிவாளிகளுடன் அவரை பற்றி பேசி இருக்கேன்.. இந்தியா பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் மன்மோகன்.. உலக அரங்கில் 🇮🇳இந்தியாவின் அடையாளம் அவர்..
அவரை ஒரு கட்சி சார்ந்த பிரதமராக மட்டும் பார்க்காமல் அவரின் தனிப்பட்ட சாதனைகள் மற்றும் அவரது அரசின் சாதனைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டிய கடமை காங்கிரெஸ்க்கு மட்டுமில்லை, அனைத்து மக்களுக்கும் உண்டு..
We miss you Manmohan..
Oxford Press Publishes Six-Volume Compilation of Dr Manmohan Singh’s Lifetime’s Work. The set of volumes would conserve and reflect on the life and work of an academic who has had a deep imprint on India and its economy. An invaluable collection for students and experts.
I strongly feel Dr. Manmohan Singh deserves Nobel prize for Economics.
His works speaks so loud.. and unfortunately we have a PM who works day and night just to speak loud.
Note: Manmohan has lifted 140 million people out of poverty during the period 2004-2014.
- Swathi K
Reference:
https://m.businesstoday.in/…/when-scholarly-m…/1/302105.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக