திங்கள், 5 நவம்பர், 2018

காவிகளும் போலி தமிழ் தேசியவாதிகளும் கூட்டணி ..

Nandhan Ramakrishnan VHP யும் RSS ம் தமிழகத்தை சீரழிக்க எப்படி எல்லாம்
வேலை செய்கிறது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாராணம். இந்த படத்தில் இடதுபுறம் இருப்பவர் அப்பட்டமாக சாதிவெறி தேசியம் பேசும் மணியரசன். வலதுபுறம் இருப்பவர் அமெரிக்க வாழ் சங்கி. இதுபோன்ற சாதிவெறிதேசியத்தை ஊக்குவித்து குழப்பத்தை உருவாக்க இதுபோன்ற நபர்கள் மூலம்தான் பணப்பட்டுவாடா நடக்கிறது. காவிகளுக்கும் போலி தமிழ்தேசியவாதிகளுக்குமான கூட்டணி இப்படித்தான் செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக