ஞாயிறு, 25 நவம்பர், 2018

புரட்சி பாரதம் 40 ஆண்டு துவக்க விழாவில் பன்னீருக்கு புகழாரம் : நீதிக்குத்தலைவணங்கும் நிதியமைச்சர்


Saleemdevaraj Yesudhas : · “உத்தமபாளையத்தில் படித்த உத்தமர்”
“நீதிக்குத்தலைவணங்கும் நிதியமைச்சர்” “என்றைக்கும் ஏழைகளின் ஆண்டவர்” “மக்களின் வெற்றிக்கு இவர் தான் ஏணி” “கொள்கைகளை செயல்படுத்த இவர் பின்பற்றுவதோ தனி பாணி”
மாண்புமிகு துணைமுதல்வர் ஐயா அவர்களுக்கு வாசிக்கப்பட்ட பாராட்டு பத்திரம். இடம் புரட்சிபாரதம் கட்சியின் 40 ஆவது ஆண்டு துவக்கவிழா மேடை. நாள் 12-08-2018. பா. ரஞ்சித் அவர்கள் முன்னிலையில் அன்னாருக்கு இந்த சிறப்பு செய்யப்பட்டது என்பது கூடுதல் தகவல். ஒருவேளை தமிழ்நாட்டின் ஜாதிய வன்கொலைகளுக்கு எதிராக கடுமையான தனிச்சட்டம் கொண்டுவந்ததற்கான பாராட்டாக இருக்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக