புதன், 10 அக்டோபர், 2018

எடப்பாடி நக்கீரனை குறிவைக்கவில்லை ..? குறிவைப்பது ஆளுநருக்கு ? நிர்மலா விவகாரம் சூடு பிடிச்சுடிச்சு ..

நக்கீரன் கோபால் கைதை அவசரம் அவசரமாக  TTV.தினகரன் ஆதரிப்பது அவரின்  கொடநாடு கொள்ளை பற்றிய நக்கீரன் இதழின்  பழைய பதிவுக்காகத்தான்!
அவதூறு வழக்கில் கைது பண்ணியிருந்தா கண்டிப்பா நக்கீரன் கோபாலை
ரிமாண்ட் கூட பண்ணியிருக்கலாம் தான்...
ஆனால் 124 ல தேசதுரோக வழக்கு போட்டு கைது பண்ணப்பவே கண்டிப்பா சார்ந்தோர்கே தெரிஞ்சிருக்கும், இந்த வழக்கு நிக்காதுனு...
அப்புறம் ஏன் அந்த செக்சனில் கைது செய்யனும்னு தோணுதுதானே...
ஏன்னா, கேஸூம் நிக்கக்கூடாது, ஆனா நீர்த்துப்போன நிலையில் இருக்கும் நிம்மி மாமி வழக்கும் சூடு பிடிக்கனும்...
தட், ஸ்கெட்ச் நக்கீரன் கோபாலுக்கு இல்ல சந்த்ரூ... ஸ்கெட்ச் பன்வாரிக்கு சந்த்ரூ, ஸ்கெட்ச் பன்வாரிக்கு, மூமண்ட்... ஸ்ரீலஸ்ரீ எடப்பாடி சுவாமிகளா கொக்கா... கொளுத்திப்போடு Uthaman Gopal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக