வியாழன், 4 அக்டோபர், 2018

அருப்புகோட்டை அருகே . கலவரம் தேவர் - நாயக்கர் ஜாதி கலவரம் .. வேடிக்கை பார்க்கும் போலீஸ்! விடியோ


செந்தூர் பாண்டியன் : இது என்ன கால கொடுமை காவல்துறை நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறது.???
தமிழ் நாட்டில் நியாயம் பேசும் பொதுவுடைமை அரசியல் வாதிகளே எங்கே போனது உங்கள் பொதுவுடைமை சித்தந்தம்.???
நியாயத்தின் பக்கம் எப்போதும் நிற்போம் என்று சொல்லும் "பேனா முனை" போராளிகள் பத்திரிகை & ஊடகவியாளர்களே நீங்கள் எல்லாம் இப்போது எங்கே போனீர்கள்.???
அருப்புக்கோட்டை அருகே தொப்பலாகரை என்ற
கிராமத்தில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவிலில் உரிமை கேட்டு "நாயக்கர் சமூகத்தினர்" ஊருக்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் அங்கு உள்ளவர்களை பயங்கர ஆயுதங்களால் வட்டி "ரத்த வெள்ளத்தில்" சாய்த்து விட்டு அங்கிருந்த "பச்சிளம் குழந்தைகளையும்" கொடூரமாக தாக்கியதுடன் அங்குள்ள வீடுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து நாசக்காடாக்கி மிகப்பெரிய கொடுஞ்செயலை செய்திருக்கிறார் இத்தனையையும் காவல்துறையினர் கண்முன்னே அவர்களுடைய முழுமையான ஒத்துழைப்புடன் என்பதை இந்த கானொளியை பார்க்கும்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இதில் வெட்டுபட்டு படுகாயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள் இது என்ன காலக்கொடுமை

தமிழக அரசும், காவல்துறையும் மக்களை பாதுகாக்கவா அல்லது வேடிக்கை பார்க்கவா நியாயம் பேசும் நியாயவாதிகளே, பத்திரிகையாளர்களே எங்கே போனீர்கள் அனைவரும் நடைபெற்ற இந்த கொடூர சம்பவங்களுக்கு முறையான நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் இது தேவரினத்தின் ஒட்டுமொத்த மக்கள் போராட்டமாக மாறும்.???
இச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்
மு.செந்தூர் பாண்டியன்
மாநில இளைஞரணி செயலாளர்
அஇமூமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக