படங்களின் கதைகள் உதவி இயக்குநர்களிடமிருந்து திருடியதே
"ரமணா" கதை உதவி இயக்குனர் எம். நந்தகுமாரன் அவர்களிடமிருந்து திருடப்பட்டது.
"கஜினி" திரைப்படம் கிறிஸ்டோபர் நோலனின் மெமென்டோ வை திருடி எடுக்கப்பட்டது என்றாலும், சூர்யா-அசின் காதல் பகுதி கதை உதவி இயக்குனர் சேகர் அவர்களிடமிருந்து திருடப்பட்டது
"ஏழாம் அறிவு", இயக்குனர் கோபி நயினார் அவர்களிடமிருந்து திருடப்பட்டது
"கத்தி" இயக்குனர் கோபி நயினார் அவர்களிடமிருந்து திருடப்பட்டது
"சர்க்கார்" உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் அவர்களிடமிருந்து திருடப்பட்டது
இதுல கொடுமை என்னனா, இப்படி திருடப்பட்ட சர்க்கார் கதைக்கு தான் 42 நாள் ரூம் போட்டு சுயமா யோசிச்சு ஒவ்வொரு காட்சியா செதுக்குனாராம் நம்ம ஜெயமோகன். இந்தாளு பாத்ததே பட்டி டிங்கரிங் வேலை. இதுக்கு போய் இந்தாளுக்கு உதவி கதாசிரியர் பதவி குடுத்திருக்கான் பெரிய திருடன் முருகதாஸ்... காலக்கொடுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக