புதன், 24 அக்டோபர், 2018

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது 153, 153A(1)(a), 505(1)(b),505(1)(c) பிரிவுகளில் வழக்கு

Ganesh Babu : சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பியின்
சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதற்காக மார்க்ஸிய தோழர் சுந்தர வள்ளி அவர்களின் மீது 153, 153A(1)(a), 505(1)(b),505(1)(c) ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
 பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் அடிவருடியான தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அதிகாரத்திமிராலும், ஆதிக்கவெறியாலும் தலைக்கால் புரியாமல் ஆடும் அ.தி.மு.க அரசுக்கு மக்கள் வெகுவிரையில் அடிக்கப்போகும் சாவுமணிதான் மக்களாட்சியின் மாண்பை நிலைநிறுத்தப்போகும் போர்முரசு! பாசிச பா.ஜ.க ஒழிக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக