பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அதியுயர் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர்ந்த விருதான Commander of the Legion of Honour என்ற விருதே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு இணையான இந்த பெருமையை பெறும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன்; இந்த விருதினை பிரன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார். கொழும்புதமிழ்.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக