புதன், 19 செப்டம்பர், 2018

10 IIMகளில் 512 ஆசிரியர்களில் 497 பார்ப்பனர் .. 2 பேர் SC.... 13 பேர் OBC.

Ravishankar Ayyakkannu  :இந்தியாவின் புகழ்பெற்ற 10 IIMகளில் 512 ஆசிரியர்கள்.
இவர்களில் 2 பேர் மட்டும் SC. 13 பேர் மட்டும் OBC. மற்ற 497 இடங்கள் எல்லாம் ஸ்வாஹா! #reservation (ஆதாரம் மறுமொழியில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக