Mahalaxmi :
1.வாடகை குடுக்க கூடாது
2.சரக்கு லயே மிதக்கனும்
3.சரக்கு அடிச்சிட்டு ஆட்டோ மேல மோதனும்
4.வீட்ல மனசுல காவி வைத்து கொண்டு வெளிய ஜாதி மத எல்லாம் பார்க்க கூடாதுனு கூசாம பேசனும்
5.படிக்குற பசங்ளுக்கு அரசியல் எதற்குனு சொல்லி குடும்பத்தை பாருங்கள் சொல்லி விரட்டி விட்டு போற காலத்துல நாம அரசியலுக்கு வரலாம்
6.கொள்கை எல்லாம் என்னனு கேட்க கூடாது
(கேட்டாலும் தெரியாது)
7.வேலை செய்றவங்களுக்கு சம்பளம் ஒழுங்கா தர கூடாது
8.பண முதலீடுக்குனு வாங்கின நீதிமன்றமே திருப்பி குடுனு சொன்னாலும் குடுக்க கூடாது
9.போற வர இடத்திற்கு ஏற்ப அந்த ஊர்காரனு சொல்லனும்
10.நதி இணைச்சா என் பாக்கெட் ல இருந்து ஒரு கோடி தரனு சொல்லி ஓடிரனும் விவசாயி செத்தாலும்.நிர்வாணமா போராடினாலும் .மலம் சாப்டு போராடினாலும் போய் பாக்க கூடாது.
11. யாரு யார் அடித்தாலும் நாம வாயே தொறக்க கூடாது
12.கர்ப்பிணி பெண் இறந்தது பற்றி கேட்டா திருப்பி பாக்காம போனும்
13.மக்கள சமூக விரோதினு சொல்லனும்
14.தன் படம் டிக்கெட் 2000 ரூ விக்கனும்
15ஆக மொத்தம் நாட்டில் விலைவாசி எவ்ளோ ஏறினாலும் கண்டுக்காம போராட்டம் ஏன் அறிக்கை கூட தராம நாம ஸ்டிரைட்டா முதல்வர் பிரதமர் ஆகிடனும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக