tamil.oneindia.com -arivalagan.:சென்னை:
திமுகவின் அடுத்த தலைவர் என்று கேட்டால் ப்ரீகேஜி குழந்தை கூட டான் என்று
பதில் சொல்லி விடும். ஸோ, அது முக்கியமல்ல. பொருளாளர் பதவி யாருக்கு
என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அமர்ந்த தலைவர் பதவி திமுகவில் எத்தனை முக்கியமோ அதே போலத்தான் பொருளாளர் பதவிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. காரணம், திமுக முதல் முறையாக பெரும் பிளவை சந்திக்க காரணமே இந்த பொருளாளர் பதவிதான்.
எனவேதான் திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து இந்த பொருளாளர் பதவியும் முக்கியமாக பார்க்கப்படும். அந்த வகையில் தற்போது பொருளாளர் பதவியை தன் வசம் வைத்துள்ள மு.க.ஸ்டாலின் அதை யாரிடம் கொடுக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக இல்லாத திமுக மு.கருணாநிதி என்ற இதயத்தைப் பறி கொடுத்து விட்டு திமுக நிற்கிறது. கட்சியின் தலைமைப் பொறுப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளனர். தலைவர் பதவியில் மு.க.ஸ்டாலின் மட்டுமே போட்டியில் இருக்கிறார். அது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றும் கூட.
அடுத்த பொருளாளர் யார் மு.க.ஸ்டாலின் வசமே தற்போது பொருளாளர் பதவியும் உள்ளது. தலைவர் பொறுப்புக்கு அவர் மாறினால் பொருளாளர் பொறுப்பு யாருக்கு போகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
கனிமொழிக்கு தருவார்களா இந்தப் பொறுப்பு கனிமொழிக்கு கிடைக்காது என்ற பேச்சும் உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று கூறப்படுகிறது. கனிமொழிக்கு வேறு பதவியைத் தருவார் ஸ்டாலின் என்றும் சொல்கிறார்கள்.
வேலு அல்லது துரைமுருகன் ஸ்டாலினுக்கு தற்போது மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் துரைமுருகன், ஏவ வேலு, பொன்முடி உள்ளிட்ட சிலர்தான். இவர்களில் ஒருவருக்கே பொருளாளர் பதவி போகும் என்று சொல்லப்படுகிறது.
காலியாக கிடக்கும் து.பொ.செ எஸ்பி சற்குணபாண்டியன் மறைவால் அவர் வகித்து வந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி காலியாகவே உள்ளது. அதை கனிமொழிக்கு தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் எப்படி செயல்படப் போகிறார் திமுக தலைமைப் பொறுப்பு என்பது வரலாற்று நாயகர்கள் வகித்து வந்த பதவி. அண்ணா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக