வியாழன், 30 ஆகஸ்ட், 2018

BJP predominantly upper-caste. பாஜக .. ஆதிக்க ஜாதியின் கட்சி , ஏனைய ஜாதிகள் அடியாள் வேலைக்குத்தான்

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : இந்துக்களின் காவலனாகத் தன்னை
முன்னிறுத்தும் பா.ஜ.க.வில், அதன் தலைவர்கள் பெரும்பாலானோர் ஆதிக்கச் சாதியினர். அடியாள் வேலை பார்க்க பிற சாதித் தொண்டர்கள் தேவை! "The 38-year-old party continues to remain predominantly upper-caste, with a far less proportion of backward castes and negligible representation of scheduled castes, scheduled tribes and other minority communities.
An in-depth analysis of the caste profile of the BJP’s organisational structure by ThePrint has found that over three-fourths of the party’s office bearers at the national level are upper caste and over 60 per cent of its national executive is drawn from the general category.
General category members also account for 65 per cent of its state unit presidents.
Even in its lower rungs, most leadership roles are with the upper castes — 65 per cent of the BJP’s district presidents across the country are from the general category."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக