புதன், 11 ஜூலை, 2018

திருமாவை அடுத்து ராகுலை சந்தித்த பா ரஞ்சித். .. மாற்றுக்கூட்டணியை ?

LR Jagadheesan : காங்கிரஸில் சேருகிறாரா பா ரஞ்சித்?
ரஜினியின் தூதராக ராகுலை சந்தித்தாரா பா ரஞ்சித்?
ராகுல் ரஜினி ரகசிய திட்டம் என்ன?
திருமாவை அடுத்து ராகுலை சந்தித்த பா ரஞ்சித். தலித்துகளை தன் பக்கம் ஈர்க்கிறாரா ராகுல் காந்தி?
கழகங்கள் இல்லாத மாற்றுக்கூட்டணியை அமைக்கிறாரா காலா இயக்குநர்?
இப்படின்னு ஏகப்பட்ட தலைப்புல விவாதிக்கலாம். பார்ப்போம் எந்த TV முந்துதுன்னு.
கற்பனைக்குதிரையை தட்டிவிடறதுக்கு காசா பணமா. சும்மா கொளுத்தி போடுங்க. யாரு கேக்கப்போறா? எத்தனையோ கொளுத்தி போட்டிருக்கோம். யாராவது கேட்டாங்களா என்ன? நாம குத்துமதிப்பா கொளுத்தி போடறதுல குருட்டாம்போக்குல ஒண்ணு ரெண்டு உண்மையானால் “அன்றே சொன்னது **********.” அப்படின்னோ “செய்திகளை முந்தித்தருவது #######” அப்படின்னோ நமக்கு நாமே ஷொட்டு குடுத்துக்க வசதியா இருக்கும். ஆரம்பிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக