புதன், 18 ஜூலை, 2018

தெலுங்கானாவில் "பதகமா விழா" காளிக்கு சீதாராம் எச்சூரி தலையில் பூச்சட்டி .... தோழர்களின் ...

AThi Asuran : ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கருத்தைப் பரப்பும் BLF என்ற திராக அந்த 28 கட்சிகள் இணைந்துள்ளன. அதில் சி.பி.எம் மும் அடங்கும். தெலுங்கானாவில் "தலித் முதல்வர்" என்ற முழக்கம் இந்த அமைப்பின் முதன்மையான முழக்கமாக உள்ளது. அம்பேத்கர், மார்க்ஸ் இருபெரும் தத்துவங்களின் வழிநடக்கும் அமைப்புகள் தங்களது நிகழ்வில் bonalu என்ற காளியம்மன் விழா நடக்கும் அதே நாளில், தமது மாநாட்டில் காளி கோவில் திருவிழாவையும் பூச்சட்டி தூக்குவதையும் நடத்துவது தேவையா? காளிகளை ஒழிக்காமல் தலித்தோ, பிற்படுத்தப்பட்டவரோ முதலமைச்சராவதால் இந்தியாவின் சமுதாய அதிகார வர்க்கமான பார்ப்பானுக்கு என்ன நட்டம்?

அரசியல் அமைப்பின் மாநாட்டில் சீதாராம் யெய்ச்சூரி தலையில் பூச்சட்டி தூக்கி வருகிறார். தெலுங்கானா பகுதியில் ஆண்டுதோறும் நடக்கும் காளி கோவில் திருவிழாவை மாநாட்டுத் திடலிலேயே நடத்தியுள்ளது BLF அமைப்பு. தோழர் பிரகாஷ் அம்பேத்கர், காஞ்சா அய்லயா, ஜிக்னேஷ் மேவானி போன்ற தலைவர்களின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த Bahujan Left Front தெலுங்கானாவில் 28 கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பா.ஜ.க இரண்டுக்கும் எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக