செவ்வாய், 5 ஜூன், 2018

நீட் யுத்தம் ... தமிழகம் தோற்கடிக்கப்பட்டு விட்டது ... முதல் மூன்று இருந்து 35 வது இடத்துக்கு உருட்டி விழுத்தப்பட்டது

Bimaru - பீமாருனனா என்னான்னு தெரியுமா? நாலு மாநிலங்களுடைய முதல் ேசம்.
எழுத்துகளை சேர்த்து பீமாருன்னு சொல்லுவாங்க - பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரத
பீமார்-ங்கிற இந்திச் சொல்லுக்கு அர்த்தம் நோயாளி. அதாவது, இந்த நாலு மாநிலங்களும் எல்லா வகையிலும் நோயாளிகளாட்டம் இருக்கிற மாநிலங்கள்.
நீட் ரிசல்ட்ல தமிழ்நாடு பாஸ் பர்சன்டேஜ் வெறும் 40%. ஆனா பீகார் 60%, ம.பி. 51%, ராஜஸ்தான் 74%, உ.பி. 60%-னா... நீட் தேர்வு என்ன மாதிரி செட்டிங்ல இருந்திருக்கும்னு யூகிக்கலாம்.

Goal Veda Gunung : நாம் நன்றி சொல்லவேண்டியது ... இந்த இபிஎஸ் & ஒபிஎஸ் க்குதான் . கல்வியில் ஓங்கி இருந்த தமிழ் நாட்டை நாடோடி நாய்களுக்கு அடமானம் வைத்த தற்கு் ... வாழ்க தமிழ் நாடு !!! வளர்க அடிமைகள் ... அடிமைகள் சேவை ...நாட்டுக்குத்தேவை... அது "நீட்" எடுக்கும் தேவை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக