வெள்ளி, 18 மே, 2018

பெண்களின் மார்புக்கு வரி வாங்கிய பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம்.. Krishnavel T S :


மீசைக்கும்,தாடிக்கும்,தோளில் போடும் துண்டுக்கும், அதை விட கொடுமை பெண்களின் மார்பு அளவுக்கு ஏற்ற வரியும் வசூலித்த வெட்கங்கெட்ட பார்ப்பன சமூகம்...
 தோழர் கிருஷ்ணவேல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். தொழில் நிமித்தம் காரணமாக சென்னையில் குடியேறிய இவர், ராஜ் டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் வர்த்தகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவடையுவர். தற்போது, சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திராவிட மரபையும் பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி அதன் மூலம் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில், பார்ப்பனர்கள் திரித்துவைத்துள்ள வரலாற்று பகுதிகளின் உண்மைகளை ஆய்வுக்குட்படுத்தி ஆதாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் முதல் படைப்பு “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” இந்த நூலில் இந்து ராஜ்ஜியம், கேரள நம்பூதிரிகளின் அட்டூழியங்கள், திருப்பதியின் உண்மை வரலாறு, இராவணனின் நேர்மை, சிவாஜி உண்மையில் வீரனா ?, யேசு உயிர்த்தெழுந்தது அறிவியல்ரீதியாக உண்மையா ? களப்பிரர்களின் ஆட்சிகாலம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாங்க விரும்புவர்கள், www.tamilnool.club வலைதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக