திங்கள், 21 மே, 2018

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!


இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்!! இந்த நாட்டிலே சொந்த
நாட்டிலே நம்ம நாட்டிலே!!
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்!!
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்!! சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்!!
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்!!
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே.. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்!!..
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே!!
படம்: மலைக்கள்ளன்
பாடல் வரிகள்: T.N.ராமையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக