புதன், 23 மே, 2018

தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் .. தோழர் தங்கபாண்டியன் நேர்காணல் !

 Tamil Nadu government orders to block internet services and news channels in Thoothukudi, Thirunelveli and Kanyakumari districts. Tamil Nadu is becoming another Kashmir.
நேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான
துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக