செவ்வாய், 22 மே, 2018

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு 9 பேர் உயிரழப்பு ... இறந்தவர்கள் விபரம் .. போலீசின் அராஜகம்

Lakshmi Priya - Oneindia Tamil தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம்
நடத்திய போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். List of those who died in Police Gun Shot இதில் இரு பெண்கள் உள்பட 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது விவரம்
.... 1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)
 2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)
 3)கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி)
 4) வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி
 5) தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி)
 6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)
 7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)
 8) மணிராஜ் தூத்துக்குடி
 9) வினிதா (29)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக