வியாழன், 17 மே, 2018

எடியுரப்பா.கர்நாடகாவின் 23 வது முதலமைச்சரானார் .. ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

ராஜ்பவனை முற்றுகை இட காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் திட்டம் !
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆக  ஆளுநர் மாளிகையில்  பதவியேற்றார். 
 அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை
 முதல்வர் பதவியேற்பு விழா நிறைவடைந்தது .
எடியூரப்பாவுக்கு ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்,
கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பதவி பிரமாணம் செய்தார் எடியூரப்பா  பச்சை சால்வை அணிந்து விழா மேடைக்கு வந்தார் எடியூரப்பா . தேசிய கீதத்துடன் துவங்கியது பதவியேற்பு விழா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக