செவ்வாய், 22 மே, 2018

கேரளாவில் மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்

Thiyaga  Rajan :திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா என்ற பெயரில் ஆரிய அடிமை ஆட்சியில் கீழ் தோழ் சீலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் ( மண்பாண்டம் தொழில் சாதியினர் )
2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர்
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் ( தேவர் )
4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர்
5) இடையர் ( கோணர் )
6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர்
7) வண்னார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் ( துப்புரவு தொழில்) சாதியினர்
9) பறையர் ( பறையடிக்கும் தொழில்) சாதியினர்
10) நசுரானியர் ( சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்
11) குறவர் ( கூடை முடைதல்) சாதியினர்
12) வாணியர் ( வாணிய செட்டியார்) சாதியினர்
13) ஈழவர் , தீயர் ( இல்லத்து பிள்ளைமார் ) மற்றும் அந்த சாதியோடு    தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்
14) பாணர் ( ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர்.
15) புலையர் ( பறையருள் ஒர் உட்சாதி வேட்டைத் தொழில்) சாதியினர்
16) கம்மாளர் ( ஆசாரி) கைவினை தொழில் சாதியினர்
17) கைக்கோளர் ( முதலியார்) சாதியினர்.
18) பரவர் ( முத்தரையர்) சாதியினர்.



இவையெல்லாம் கேரளாவில், ஆனாலும் அதையும் தான்டி முலைவரி, பால் வரியும் கட்டினார்கள். அன்றைய கேரளாவில் நாடாரும், ஈழவருமே அதிகம் இருந்தனர். மற்றவர்கள் சொற்ப அளவில்.

தமிழ்நாட்டில் அதே ஆரியர்களால் பெரும்பாண்மை கொண்ட பல சாதியினரும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்கள்.அந்த சாதிய தலமைகள் ஓவ்வொன்றும் ஆரிய வலையி்ல் வீழ்கின்றன.பெரும்பாலும் அனைத்து சாதிய அமைப்புகளிலும் RSS ஊடுருவியுள்ளது.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், இன்றும் அதே நிலை ஏற்பட்டும் மக்கள் பாதிக்கப்படும் பல நிலைகள் திரும்புகின்றன.மக்கள் இதை உணரவில்லை.

ஆரியன் இன்று RSS அமைப்பை உருவாக்கி உள்ளான். அந்த திருவாங்கூர் கைக்கூலி ராஜாவாக மோடி.மீண்டும் ஒரு முறை தோழ் சிலையை கழட்ட தயாராகி வருகிறார்கள் வரலாறை மறந்த மக்கள்...விழித்துக் கொள்வார்களா ?

நன்றி பதிவு சண்.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக