செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஐ பி எல் வெறிச்சோடிய சேப்பாக்கம் ... காவிகளின் முகத்தில் காறி துப்பிய மக்கள்

ஸ்டேடியத்தில் கூட்டம் மிகக் குறைவு.. வழக்கமா ஸ்டேடியம் நிரம்பி
வழியும்..
கூச்சல் ஆர்ப்பாட்டங்களும் மிக மிக குறைவாக இருக்கின்றன. ஐபிஎல் மேட்சுகளில் அடிக்கொரு தரம் ஆடியன்சைத்தான் காட்டுவார்கள்.
இங்கோ எப்போதாவது ஒரு தரம்தான் ஆடியன்சைக் காட்டுகிறார்கள். கூட்டம் இல்லாத பக்கம் கேமரா ஷாட்கள் வராத மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்.‘ மேட்சில் ஆடுபவர்கள் மத்தியில் உற்சாகமோ சுரத்தோ இல்லவே இல்லை.. ஆக மொத்தம் இந்த மேட்ச் அரசுக்கு படு தோல்வி..
தன் தோல்வி முகத்தை மறைத்தபடி மேட்சை நடத்தி மட்டும் காட்டிவிட்டால் போதும் என்று செயல்படுகிறது மோடியின் கால் நக்கும் டெட்பாடி பழனிச்சாமி அரசு.. இதுவே உங்களுக்கு ஆகப் பெரிய தோல்விதான்
சென்றாயன்.. அது உங்களுக்கு தெரியலையா என்று கேட்டு காறித் துப்பத் தோன்றுகிறது.. மானங்கெட்ட நாய்களுக்கு காறித் துப்பிதான் மானம் வரப் போகிறதா என்ன.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக