சனி, 7 ஏப்ரல், 2018

துணைவேந்தர் சூரப்பா வேண்டாம் .. தந்தை பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி

தமிழிசை மாரிமுத்து: சூரப்பாவை திரும்பப் பெறு !!!!! அண்ணா
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தை ச் சேர்ந்த சூரப்பாவை நியமித்த மய்ய அரசை க் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன் நடைபெற்றது எனது இரு மகள்களும், துணைவியாரும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக