புதன், 18 ஏப்ரல், 2018

ஐபிஎல் போட்டிகளுக்கு தண்ணீர் எடுக்க ஐகோர்ட் தடை

தினமலர்  :மும்பை: சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல்., போட்டிகள்
புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த போட்டிகளுக்கு பவனா அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மறு உத்தரவு வரும் வரை, மைதான பராமரிப்புக்காக அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக