வியாழன், 22 மார்ச், 2018

நடராசன் மறைவை கண்டு கொள்ளாத அ இ அ தி மு க துரோகத்தின் உச்சம்!

தொண்டரகள் கொந்தளிப்பு 
Deva Indran மனது வலிக்கிறது. இதயம் அழுகிறது. உங்களால் உருவாக்கப்பட்ட
அரசு துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். உங்களுக்கு மன வலிமை அதிகம். தாங்கிகொள்கிறீர். ஆனால் பதவிக்காக உங்கள் காலடியை கழுவியவர்கள், உங்கள் உறவினர்களின் வீடுகளில் குப்பை பொறுக்கிய இந்த துரோகிகள் அழிவது காலத்தின் கட்டாயம். அப்போது இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
 Ranjithkumar Ranjith உங்களின் மௌனம் அவர்களின் ஏழ தலை முறையை பின்தொடரும். இவன்களை பார்த்தால் சராசரி மனிதர்களை போல குணாதிசையம் ஒன்றுகூட இல்லை. பதவிக்காக ஷிப்டு முறையில் இவன்களின் மனைவிகளை டெல்லிக்கு அனுப்ப சொன்னால் அதையும் ஒரு மந்திரி தலைமையில் செயல் படுத்துவாங்க.
 SaravanakumarMuthusamy எதிர்,எதிர்நிலையில் அரசியல் செய்தவர்கள் கூட மரியாதை செய்துவிட்டார்கள்..ஆனால் ,சசிகலாவால் ஆளாக்கப்பட்டவர்கள்,அதிகாரம் பெற்றவர்கள் மரியாதைக்காக கூட இரங்கல் தெரிவிக்காமல் ,தங்களின் துரோக எண்ணத்தைக் காட்டிவிட்டார்கள்...இவர்களை ,நன்றி கெட்ட நாய் என்று சொல்லக்கூடாது...நன்றி கெட்ட பேய்கள்.... இன்னொரு டயர் நக்கி படத்தை விட்டுவிட்டீர்களே...

 Murugan Muruganmani உலகின் மிக மட்டமான மனித சுய நல மிருகங்கள் தற்போதைய  அதிமுகவில் உள்ளனர். நன்றியை பற்றி நாய்களிடம் கேட்டுதெரிய வேண்டும் அந்த பன்றிகள்
Suresh M உலகின் மிக மட்டமான மனித சுய நல மிருகங்கள் தற்போதைய அதிமுகவில் உள்ளனர். நன்றியை பற்றி நாய்களிடம் கேட்டுதெரிய வேண்டும் அந்த  பன்றிகள்
Pkalidass Pachaiyappan எதிர்,எதிர்நிலையில் அரசியல் செய்தவர்கள் கூட மரியாதை செய்துவிட்டார்கள்..ஆனால் ,சசிகலாவால் ஆளாக்கப்பட்டவர்கள்,அதிகாரம் பெற்றவர்கள் மரியாதைக்காக கூட இரங்கல் தெரிவிக்காமல் ,தங்களின் துரோக எண்ணத்தைக் காட்டிவிட்டார்கள்...இவர்களை ,நன்றி கெட்ட நாய் என்று சொல்லக்கூடாது...நன்றி கெட்ட பேய்கள்....இன்னொரு டயர் நக்கி படத்தை விட்டுவிட்டீர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக