திங்கள், 19 பிப்ரவரி, 2018

ஜாக்கியின் சிவனை பார்க்க கபாலி ரேஞ்சுக்கு ரேட்டுகள்

வாசுகி பாஸ்கர் :
 Ganga - 50,000 rs
Yamuna - 20,000 rs
Narmada - 5000 rs
Gothavari - 1000 rs
Kaveri - 500 rs
கேக்கவே கேவலமா இருக்கும் இந்த விலைப்பட்டியல் ஜக்கி வாசுதேவின் மஹா சிவராத்திரி டான்ஸை தூரத்திலுருந்து பார்ப்பதற்கும், அருகிலிருந்து பார்பதற்குமான விலை பட்டியல்.
பெரிய மைக்கல் ஜாக்சன், அப்படியே ஆடிக்கிட்டு இருக்கும் போது தொப்பியை தூக்கி போட்டா அப்படியே ரசிகர்கள் செத்து விழுவாங்க.
இதுக்கு ஒரு price tag வேற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக