புதன், 7 பிப்ரவரி, 2018

இந்திய பங்கு சந்தை கடும் சரிவு ... சென்செக்ஸ் 561.22 புள்ளிகள்

தினகரன் :மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561.22 புள்ளிகள் சரிந்து 34,195 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குசந்தை நிஃப்டி 168.30 புள்ளிகள் குறைந்து 10,498 புள்ளிகள்ல் வணிகம் நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக