திங்கள், 15 ஜனவரி, 2018

ஞானி சங்கரன் காலமானார் ... பிரபல எழுத்தாளர் ஞானி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால்  காலமானார்தினத்தந்தி :சென்னை, பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.&எழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர்  ஞானி. ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக  சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக