tamiloneindia :புதுடில்லி: வெளிநாட்டு தலைவர்களை
பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்பது குறித்து கிண்டல் செய்யும்
விதமாக காங்., தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ
வெளியிட்டுள்ளது.
மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து
வரவேற்று வருகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரபூர்வ
டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
![mexican-president-enrique-pea-nieto-was-caught-off-guard-e1515957744327 mexican-president-enrique-pea-nieto-was-caught-off-guard-e1515957744327 mexican-president-enrique-pea-nieto-was-caught-off-guard பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) mexican president enrique pea nieto was caught off guard e1515957744327](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uUjTFBvvkYevz57wMxuLKP_Ue2eUAfiFcg3ZHbQTI6h75o0rqyoCfrnXwxwV67S5hxXt4u8UhA4Ki0HEU3cTVcJhLGQ3X2t2wPDtT367nNlaZ8SFEybdZHbn_LvGoj7nOuEgCs-qMWlLPNY-5I_Hv4M0P4ulTXyV15FesCKp5_hhlAZ0_ljOqPIX-lkmCmmWjH7xa78ohkYG2poyY2lz7b=s0-d)
![modi-e1515957918935 modi-e1515957918935 modi பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) modi e1515957918935](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sLAJ3xR66xJLKPhUn9-Ihky8bIi5aOF_U4kFy-Z9p6YVFozGgQrX8fWjb0QMHa6NjrVDv_qzF2dsxM3NaEPXKGnqLv6A8zk9Oh5eL64FVk61Hr2GgtrN2cv2ZDEClnvztRNXQD5cTY21sX_fA=s0-d)
![modi1-e1515957984820 modi1-e1515957984820 modi1 பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) modi1 e1515957984820](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_si_nH6pZhtx81UNDSEaGU-5MoR69DBeLgl7g2sVtwvr2-ZV5wVbR5CFFr_96nGyU7-07uCNgwdOmiKQYAbXkczLRoCvwHADkBmpkH98OpJhJNIxJGkzgagAVGC9nWt6T3aTl_bYgGSinjaCNi5PQ=s0-d)
![modi1-e1515957984820 modi1-e1515957984820 modi1 பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) modi1 e1515957984820](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_si_nH6pZhtx81UNDSEaGU-5MoR69DBeLgl7g2sVtwvr2-ZV5wVbR5CFFr_96nGyU7-07uCNgwdOmiKQYAbXkczLRoCvwHADkBmpkH98OpJhJNIxJGkzgagAVGC9nWt6T3aTl_bYgGSinjaCNi5PQ=s0-d)
![modiii-e1515958122730 modiii-e1515958122730 modiii பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) modiii e1515958122730](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tlsLneI8v9keUqk58tp1InBIbgUoSPwKyJHuKyYswluiD5GhbGMtICuj_5n0TEpEw9QeUMRWBG4u_423JW88K1BliHDHCaf6jv5madxwyaKs9c_gwtUI20h-xo16ofuRC2e-0ZO2HuZqvMjDNZWw=s0-d)
![modi4-e1515958176221 modi4-e1515958176221 modi4 பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) modi4 e1515958176221](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_umSckpSE_GZaS1LY0CtVoSqAJH1I5YhDsTq3Wsy2WheUVvpVJ4JQErOPxSbmM2CbYYTnsLCFJlP-3BjTVtYezRi4ZY2E_Tgr50R3A1AIJAfbYpPy6NdivjkfoB7-L_Vp9NHnHjMwqP-sOPABNRLA=s0-d)
![modi-6 modi-6 modi-6 பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி' வைத்தியம்!! (படங்கள், வீடியோ) modi 6](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vuaEWswmixcwDLNQ1jMEIin0lK2KoSNIZTeygx7ntsxj3hJvUyokb67S0cekxwtMVfjufU17Y4c0v8uLiHcOD_DNozbbTWqpW3trGy2oq7jvnw0dO_VZQDzS3YILuaaUY=s0-d)
வீடியோவில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்
போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர்
மோடி ஆரத்தழுவி வரவேற்றது கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும்
காங்., பதிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக