வியாழன், 18 ஜனவரி, 2018

வைரமுத்து எச்.ராஜாவுக்கு : சோப்பு போட்டு தீக்குளியுங்கள் .. ஜீயர் உண்ணாவிரதம் முடிவு ,,, பட்டினி கிடக்க முடியாதான்னோ ..

எச்.ராஜா : மத உணர்வுகளை திட்டமிட்டே காயப்படுத்திய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் . இது என் தாய் மீது ஆணை ! 

வைரமுத்து : ஆண்டவனை பெருமை படுத்துவதே என் நோக்கம் , நீங்கள் தீக்குளிப்பது உண்மையாயின் தீக்குளியுங்கள் . பிறகு மன்னிப்பு கேட்கிறேன் . அன்பான வேண்டுகோள் மறவாமல் சோப்பு போட்டு குளிக்கவும் .
Shankar A : பாரதிராஜா பேசியதை பொருட்படுத்தாமல், ஜீயர் அவர்கள், மீண்டும் தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர வேண்டும்.
இப்படி பாதியிலயே பொசுக்குன்னு விட்டுட்டுப் போனா, ஒரு வேளை கூட ஜீயரால நெய் பொங்கல் சாப்பிடாம இருக்க முடியாதுன்னு நாலு பேரு பேசுவாங்களா மாட்டாங்களா ?
நித்தி ஆசிரமத்துல இருக்குற பச்சைப் புள்ளைங்கள்ளாம் விடியக் காத்தால 2 மணிக்கு லைவ் வீடியோ போட்டு, ஆண்டாள் பெருமையை காப்பாத்தறாங்க.
கேவலம் வெண் பொங்கலுக்காக ஆண்டாளை அம்போவென்று விட்ட ஜீயர்னு நாளைக்கு உங்களை வரலாற்றில் பதிவு செஞ்சா நல்லாவா இருக்கும் ?
ப்ளீஸ். தயவு செய்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்குங்கள்.
வீர வணக்கம்.

 எச்.ராஜா : மத உணர்வுகளை திட்டமிட்டே காயப்படுத்திய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் . இது என் தாய் மீது ஆணை !
வைரமுத்து : ஆண்டவனை பெருமை படுத்துவதே என் நோக்கம் , நீங்கள் தீக்குளிப்பது உண்மையாயின் தீக்குளியுங்கள் . பிறகு மன்னிப்பு கேட்கிறேன் . அன்பான வேண்டுகோள்  மறவாமல் சோப்பு போட்டு குளிக்கவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக