திங்கள், 15 ஜனவரி, 2018

திண்டுக்கல் கிறிஸ்தவ ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல்...

நக்கீரன் :திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் புனித தோமையார் ஆலையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மதநல்லிணக்கத் வலியுருத்தும் வகையில் புனித தோமையார் ஆலயம் வளாகத்தில் இருபதுக்கு மேற்பட்ட  கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்தனர். இப்படி வைக்கபட்ட பொங்களுக்கு வட்டார பங்கு தந்தை சேவியர் நேரில் சென்று  புனித நீர் தெளித்து  ஆசீர்வதித்தார்.அதன் பின் இந்துக்கள் முறைப்படி  வணங்கி  விட்டு பொங்கல்  விழாவை கொண்டாடினார்கள்  இப்படி பொங்கள் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடியதை கண்டு நகரில் உள்ளவர்கள் பூரித்து போனர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக