வெள்ளி, 26 ஜனவரி, 2018

பார்த்திபன் :தேசியக்கொடி எழுந்து நின்று மரியாதை செய்ஓம்!

R.Parthiban: ஒருவழியாக... பத்மவிபூஷனுக்கு இளையராசா கிடைத்த மகிழ்ச்சியில் நாளை மிட்டாய் வழங்கி பூக்கள் தூவி சிறகடித்து பறக்கிறது -நம் தேசியக்கொடி 🇮🇳 எழுந்து நின்று மரியாதை செய்ஓம்! இசைக்குள் ஆழ்தலும் தியானமே!கலாய்  


Shankar A : ஒரு சுயமரியாதை உள்ள மனிதன்
நீ யாரடா எனக்கு அங்கீகாரம் கொடுக்க....
நானும் உன்னைப் போலவே மனிதன். உன்னை விட சிறந்தவன். நான் கலைஞன். படைப்பதனால் என் பேர் இறைவன் என்று சொல்லுவான்.
ஆனால் இளையராஜா, பார்ப்பனர்களின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு விடாதா... நம் தீட்டு கழிந்து விடாதா... பார்ப்பனர் வீட்டில் மிதியடியாக இருக்கும் பாக்கியமாவது நமக்கு கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு சுயமரியாதை உள்ள நபர். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் இன்றைய முதல் பக்க செய்தியை, இளையராஜா பார்த்து இந்நேரம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பார். இறும்பூது எய்தியிருப்பார்.

இது, ஒரு பார்ப்பன அடிமை மற்றும் ஆண்டைகளுக்கு இடையே நடக்கும் உள் விவகாரம். நாம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை

Oneindia Tamil : சென்னை: இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளதை பாராட்டியும் அதே சமயம் ஒருவரை கலாய்த்தும் ட்வீட்டியுள்ளார் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்துள்ளது.
இந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து</ ஒருவழியாக...
பத்மவிபூஷனுக்கு
இளையராசா கிடைத்த
மகிழ்ச்சியில் நாளை
மிட்டாய் வழங்கி
பூக்கள் தூவி
சிறகடித்து பறக்கிறது -நம்
தேசியக்கொடி
எழுந்து நின்று
மரியாதை செய்ஓம்!
இசைக்குள் ஆழ்தலும்
தியானமே! என ட்வீட்டியுள்ளார் பார்த்திபன். கலாய்
எழுந்து நின்று மரியாதை செய்ஓம். இசைக்குள் ஆழ்தலும் தியானமே என்று பார்த்திபன் எந்த மேடையில் யார் செய்த தியானத்தை சொல்கிறார் என்பது நெட்டிசன்களுக்கு புரிந்துவிட்டது.< தேமுதிக< இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா என வாழ்த்தியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.head"> பாராட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதியான விருதுகள். என் இதயபூர்வ வாழ்த்துக்கள் என்று நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் ட்வீட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக