புதன், 17 ஜனவரி, 2018

நடிகர் விஜயின் சொத்து மதிப்பு ரூ 420 கோடி இருக்குமாம். .. நிச்சயம் அரசியலுக்கு வருவார் ... சொத்த காப்பாத்தனும்ல ?

நடிகர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டால் தலை சுத்தி விடும்…!! இளைய தளபதி விஜய் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவரது சொத்து மதிப்பு தெரியுமா. இது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
விஜயின் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. மிகவும் ஆடம்பரமாக காணப்படும் இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 5 கோடிக்கு மேல் இருக்குமாம். இது மட்டும் அல்லாமல் நீலாங்கரையில் ஒரு பீச் ஹவுஸ் உள்ளது. இது இவர் பிரபல ஹாலிவுட் நடிகரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது பீச் ஹவுசை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். பின்னர் தானும் அதே போல ஒரு பீச் ஹவுசை கட்டி உள்ளார். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே போல 4 ஆடம்பர கார்களை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ 8 கோடி இருக்குமாம். மேலும் பிரபல நகைக்கடைக்கு பிரான்ட் அம்பாசிடராக உள்ளார். 3 திருமண மண்டபங்களை வைத்துள்ளார்.
இவை அனைத்தையும் சேர்த்தால் மொத்தம் ரூ 420 கோடி இருக்குமாம். என்னங்க கேட்டதுமே தலை சுற்றுகிறதா-. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக